
******************************************************************************
இந்த கவிதை பொருள் புரிந்தவர்கள், கவிதையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள்...........
******************************************************************************
அருவி விழும் மலை மீது கயிற்றில்
நடக்கும் சாகச வீரன் நான்.
வளர்ப்பு பிராணியாகி அருவி
என் காலடியில் விழுகிறது....
ஒரு போதும் தவறியதில்லை நான்
அருவி விழும் மர்மத்தை
சிறு வயதில் தொலைத்து விட்டேன்.
என் வயோதிகம் வரும் வரை
கயற்றின் மீது நடப்பேன்
ஒரு முறை வித்தை மறந்து
அருவி விழுங்கும் வரை.....
அப்போது
தூர்ந்த கயிறு
சர்ப்பமென அருவிக்குள் மிதக்கும்.
அருவி
தன் மர்மத்தை மீட்ட
ஆர்ப்பரிப்பில் மீண்டும் விழும்...
--- சுஜாதா (கற்றதும் பெற்றதும்)
****************************************************************************
E = MC2 கூட நல்லா புரியுது சார்...மேல உள்ள கவிதைய தண்ணி அடிச்சு...சாரி குடிச்சுட்டு படிச்சா கூட புரியல...ப்ளீஸ்...படிச்சு சொல்லுங்க...
No comments:
Post a Comment